யூபிலி ஆண்டு வந்தது
Christian Song Lyrics
TamilYoopili aanndu vanthathu
1. Karththaavin thaasarae ekkaalam oothungal
Santhosha seythiyai engaெngum kooraுngal
Siraippattaோrin meetpukku yoopili aanndu vanthathu
2. Ellaar munpaakavum Yesuvai uyarththuvom
Avarae yaavarkkum iratchakar ennungal
Siraippattaோrin meetpukku ya10pili aanndu vanthathu
3. Motchaththaip paavaththaal ilantha maantharae
Kristhuvin raththaththaal motcham kitaikkumae
Siraippattaோrin meetpukku yoopili aanndu vanthathu
4. Paavam pisaasukkum siraippattaோrkalae
Ungalai iratchikkum meetpar nal Yesuvae
Siraippattaோrin meetpukku yoopili aanndu vanthathu
5. Santhae seythiyai ellaarum kaelungal
Anpodu Yesuvai ippothae serungal
Siraippattaோrin meetpukku yoopili aanndu vanthathu
யூபிலி ஆண்டு வந்தது
1. கர்த்தாவின் தாசரே எக்காளம் ஊதுங்கள்
சந்தோஷ செய்தியை எங்கெங்கும் கூறுங்கள்
சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது
2. எல்லார் முன்பாகவும் இயேசுவை உயர்த்துவோம்
அவரே யாவர்க்கும் இரட்சகர் என்னுங்கள்
சிறைப்பட்டோரின் மீட்புக்கு ய10பிலி ஆண்டு வந்தது
3. மோட்சத்தைப் பாவத்தால் இழந்த மாந்தரே
கிறிஸ்துவின் ரத்தத்தால் மோட்சம் கிடைக்குமே