யுத்தம் செய்ய புறப்படுவோம்
Christian Song Lyrics
TamilYuththam seyya purappaduvom
1. Yuththam seyya purappaduvom
Yorthaanai thaanndiduvom
Ithayaththai aatkolluvom
Yesuvukkaay aarpparippom
– Hosanna
2. Puyalkal ethirththu vanthaalum
Pukunthu naam munnaeraுvom
Alaikal puranndu vanthaalum
Aarppariththu jeyam kolluvom
– Hosanna
3. Elupputhal araுvataiyil
Yesuvukkaay ulaiththiduvom
Senaiyin veerarkalai
Seekkiramaay alaiththiduvom
– Hosanna
4. Yekovaanisi kotiyai
Ettida koodiduvom
Elupputhal ekkaalangalai
Elunthu naam oothiduvom
– Hosanna
யுத்தம் செய்ய புறப்படுவோம்
1. யுத்தம் செய்ய புறப்படுவோம்
யோர்தானை தாண்டிடுவோம்
இதயத்தை ஆட்கொள்ளுவோம்
இயேசுவுக்காய் ஆர்ப்பரிப்போம்
– ஓசன்னா
2. புயல்கள் எதிர்த்து வந்தாலும்
புகுந்து நாம் முன்னேறுவோம்
அலைகள் புரண்டு வந்தாலும்
ஆர்ப்பரித்து ஜெயம் கொள்ளுவோம்