யூதாவின் ராஜ சிங்கமே
Christian Song Lyrics
TamilYoothaavin raaja singamae
Elshadaay engal Yesuvae
Yaekovaa nisiyum neerae
Enakkaay yuththam seyveerae (2)
Enthanin karangal umakku naeraay
Ententum virinthu uyarnthirukkum (2)
Mulangaal yuththam entum seyvaen
Tholvi enakkillaiyae (2)
Aayiram aayiram ethirththa pothum
Ennai maerkolla mutiyavillai (2)
Saththuru vellam pol elumpum pothum
Tholvi enakkillaiyae (2)
Enthan yuththam unthan utaiyathu
Entu vaakku aliththeerae (2)
Amarnthirunthu naan jeyam eduppaen
Tholvi enakkillaiyae (2)
யூதாவின் ராஜ சிங்கமே
எல்ஷடாய் எங்கள் இயேசுவே
யேகோவா நிசியும் நீரே
எனக்காய் யுத்தம் செய்வீரே (2)
எந்தனின் கரங்கள் உமக்கு நேராய்
என்றென்றும் விரிந்து உயர்ந்திருக்கும் (2)
முழங்கால் யுத்தம் என்றும் செய்வேன்
தோல்வி எனக்கில்லையே (2)
ஆயிரம் ஆயிரம் எதிர்த்த போதும்
என்னை மேற்கோள்ள முடியவில்லை (2)