யூதருக்கு ராஜாவாகப் பிறந்த எம் இயேசு
Christian Song Lyrics
TamilYootharukku raajaavaakap pirantha em Yesu
Engal iruthayaththin raajaavaaka aalukai seyvaar
Naasaraeth ooril vaasam seytha em Yesu
Intu engal ullaththilum vaasam seythiduvaarae
Mikuntha aanantha santhosham
Ellaiyillaa paerinpam
Yoothaeyaa thaesaththilulla siriya pethlakaemae
Isravaelai aalum pirapu unnil purappaduvaarae
Theerkkatharisanam niraivaeraுm
Karththar sonna vaarththai niraivaeraுm
Itho oru kannikai karppavathi aakiduvaalae
‘Yesu’ enta kumaaranai aval pettaுkkolvaalae
Immaanuvael avar peyarae
Ennaalum kooda iruppaarae
யூதருக்கு ராஜாவாகப் பிறந்த எம் இயேசு
எங்கள் இருதயத்தின் ராஜாவாக ஆளுகை செய்வார்
நாசரேத் ஊரில் வாசம் செய்த எம் இயேசு
இன்று எங்கள் உள்ளத்திலும் வாசம் செய்திடுவாரே
மிகுந்த ஆனந்த சந்தோஷம்
எல்லையில்லா பேரின்பம்
யூதேயா தேசத்திலுள்ள சிறிய பெத்லகேமே
இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னில் புறப்படுவாரே
தீர்க்கதரிசனம் நிறைவேறும்
கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்