சின்ன கண்கள் மூடி
Christian Song Lyrics
TamilChinna kangal moodi – sinna kannkal mooti
Lyrics :
Sinna kannkal mooti
Sinna kaikal kooppi
Iyaesappaavai Nnokki
Sinna Jebam seyvaen (2)
Nalla sukam thaarum
Nalla njaanam thaarum
Unnna unavu thaarum
Udukka utai thaarum(2)
-sinna kannkal mooti
Chinna kangal moodi – சின்ன கண்கள் மூடி
Lyrics :
சின்ன கண்கள் மூடி
சின்ன கைகள் கூப்பி
இயேசப்பாவை நோக்கி
சின்ன ஜெபம் செய்வேன் (2)
நல்ல சுகம் தாரும்
நல்ல ஞானம் தாரும்
உண்ண உணவு தாரும்
உடுக்க உடை தாரும்(2)
-சின்ன கண்கள் மூடி