சிலர் மீது படும் கோபங்கள்
Christian Song Lyrics
TamilSilar meethu padum kopangal
Aanaalum yaaraiyum veraுkkavillai
En meethu kadum paechchukal
Aanaalum ontum kooravillai
Yesuvaip pol manathutaiyavan naan
Ennai arainthaal
Maraு kannamum kaannpippaen
Thavaraுkal irunthaalum
Thavaraamal thiruththik kolkinten
சிலர் மீது படும் கோபங்கள்
ஆனாலும் யாரையும் வெறுக்கவில்லை
என் மீது கடும் பேச்சுகள்
ஆனாலும் ஒன்றும் கூறவில்லை
இயேசுவைப் போல் மனதுடையவன் நான்
என்னை அறைந்தால்
மறு கன்னமும் காண்பிப்பேன்
தவறுகள் இருந்தாலும்
தவறாமல் திருத்திக் கொள்கின்றேன்