சபையின் தலையானவா துதிக்கெல்லாம் பாத்திரா
Christian Song Lyrics
TamilSabaiyin thalaiyaanavaa thuthikkellaam paaththiraa
Naan vantha valikalellaam ennai thookki sumanthavaa
Paaththiraa parikaaraa paralokaththin makipaa
En aaththumaa mulu ullaththaal thinam nirampidum um pukalaal
Sarvaththin sirushtikaa! Sakalaththaiyum aalpavaa!
Thalaimuraikal thalaimuraiyaay thaangum en thayaaparaa
Maatchimaiyum makaththuvamum vallamaiyum nirainthavaa
Athisayamaay aachcharyamaay santhathiyai sumappavaa
Thooyarae thooyarae
Sarva vallavar neerae
Neerae thooyarae thooyarae
Paaththirarae thuthi umakkae
Aamaen
சபையின் தலையானவா துதிக்கெல்லாம் பாத்திரா
நான் வந்த வழிகளெல்லாம் என்னை தூக்கி சுமந்தவா
பாத்திரா பரிகாரா பரலோகத்தின் மகிபா
என் ஆத்துமா முழு உள்ளத்தால் தினம் நிரம்பிடும் உம் புகழால்
சர்வத்தின் சிருஷ்டிகா! சகலத்தையும் ஆள்பவா!
தலைமுறைகள் தலைமுறையாய் தாங்கும் என் தயாபரா
மாட்சிமையும் மகத்துவமும் வல்லமையும் நிறைந்தவா
அதிசயமாய் ஆச்சர்யமாய் சந்ததியை சுமப்பவா
தூயரே தூயரே
சர்வ வல்லவர் நீரே