சொந்தமென்று சொல்லிக்கொள்ள
Christian Song Lyrics
TamilSonthamentu sollikkolla
Ummaivida yaarummillai
Soththu entu allikkolla
Ummaivida aethumillai
Yesuvae Yesuvae
Ellaam Yesuvae ellaam Yesuvae
Um thalumpukalaal naan sukamaanaen
Um vaarththaiyinaal
Naan pelanaanaen
Um kirupaiyinaal naan
Pilaiththukkonntaen
Um paasaththinaal naan
Thikaiththu ponaen
Um aaviyinaal
Naan pilaiththu vittaேn
Um ooliyaththirkaay
Naan uyir vaalvaen
சொந்தமென்று சொல்லிக்கொள்ள
உம்மைவிட யாரும்மில்லை
சொத்து என்று அள்ளிக்கொள்ள
உம்மைவிட ஏதுமில்லை
இயேசுவே இயேசுவே
எல்லாம் இயேசுவே எல்லாம் இயேசுவே
உம் தழும்புகளால் நான் சுகமானேன்
உம் வார்த்தையினால்
நான் பெலனானேன்
உம் கிருபையினால் நான்
பிழைத்துக்கொண்டேன்
உம் பாசத்தினால் நான்