சிலுவையின் காட்சியை காண்கின்றேன்
Christian Song Lyrics
TamilSiluvaiyin kaatchiyai kaannkinten
Iraththaththil Yesuvai kaannkinten
Murkalthaan umakku kireedamanto
Kolinaal atiththae umilnthanaro (2)
Saapaththin siluvaiyai sumantheero
Alakillai sauntharyam umakkillaiyae
Virumpaththakka roopam ontum illai (2)
Makimaiyin saayalai thurantheero
Ennaiyae umakkaay arpanniththaen
En jeevanai eluthiyae koduththiduvaen (2)
Anpinai niroopiththu kaatdiduvaen
சிலுவையின் காட்சியை காண்கின்றேன்
இரத்தத்தில் இயேசுவை காண்கின்றேன்
முற்கள்தான் உமக்கு கிரீடமன்றோ
கோலினால் அடித்தே உமிழ்ந்தனரோ (2)
சாபத்தின் சிலுவையை சுமந்தீரோ
அழகில்லை சௌந்தர்யம் உமக்கில்லையே
விரும்பத்தக்க ரூபம் ஒன்றும் இல்லை (2)
மகிமையின் சாயலை துரந்தீரோ
என்னையே உமக்காய் அர்பணித்தேன்
என் ஜீவனை எழுதியே கொடுத்திடுவேன் (2)
அன்பினை நிரூபித்து காட்டிடுவேன்