சாரோனின் ரோஜாவே
Christian Song Lyrics
TamilSaaronin rojaavae
Pallaththaakkin leeliyae
Ullaththin naesamae
Yesu en piriyamae
1. Aaththuma naesarae
Um naesam inpamae
Poorana roopamae
Paluthontum illaiyae — saaronin
2. Varuvaen enturaiththavar
Seekkiram varukiraar
Vaakku maaraathavar
Thaamatham seyyaarae — saaronin
3. Anparai santhikka
Aayaththamaakuvom
Karththarin karamathil
Nammai thanthiduvom — saaronin
சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
உள்ளத்தின் நேசமே
இயேசு என் பிரியமே
1. ஆத்தும நேசரே
உம் நேசம் இன்பமே
பூரண ரூபமே
பழுதொன்றும் இல்லையே — சாரோனின்
2. வருவேன் என்றுரைத்தவர்
சீக்கிரம் வருகிறார்
வாக்கு மாறாதவர்
தாமதம் செய்யாரே — சாரோனின்
3. அன்பரை சந்திக்க
ஆயத்தமாகுவோம்
கர்த்தரின் கரமதில்
நம்மை தந்திடுவோம் — சாரோனின்