சுவிசேஷம் எனது பங்கு
Christian Song Lyrics
TamilSuvisesham enathu pangu
En maelae viluntha kadamai
Suvisesham sollaavittal
Aiyo janangal alinthu povaarkal
Aanndavar Yesuvin anpin kattalaiyai
Virainthu niraivaettaுvom
Kiraamangal pattanam thaetiyae sentu
Vaetha vasanam vithaippom (2)
Suvisesham en moochchu
Athuvae en muthal kadamai
Thaevanin raajyam thisai engum sella
Ilainjar elunthu selvom
Ulakam maamisam saaththaanai veraுththu
Vaetha valiyil nadappom (2)
Suvisesham en moochchu
Athuvae en muthal kadamai
சுவிசேஷம் எனது பங்கு
என் மேலே விழுந்த கடமை
சுவிசேஷம் சொல்லாவிட்டால்
ஐயோ ஜனங்கள் அழிந்து போவார்கள்
ஆண்டவர் இயேசுவின் அன்பின் கட்டளையை
விரைந்து நிறைவேற்றுவோம்
கிராமங்கள் பட்டணம் தேடியே சென்று
வேத வசனம் விதைப்போம் (2)
சுவிசேஷம் என் மூச்சு
அதுவே என் முதல் கடமை