சிலுவை நிழலதிலே
Christian Song Lyrics
TamilSiluvai nilalathilae
Kaannpaen ilaippaaraுthal
Vaanaththilum poovilum
Yesu naamam ataikkalamae (2)
Siluvai nilalathilae
1.maankal neerotaikalai
Thinam vaanjiththu katharidum pol-2
Karththaavae en ullamum
Ummil sernthida vaanjikkuthae-2-siluvai nilalathilae
2.ulakor pakaiththittalum
Ennai uttaாr veraுththittalum-2
Ninthaikal sumanthida
Enakkentum kirupai thaarum-2-siluvai nilalathilae
3.viyaathi padukkaiyilum
Manam vaatiththavikkaiyilum-2
Karththaavae um kirupai
Ennai niththamum thaangidumae-2-siluvai nilalathilae
4.eppo neer vanthiduveer
Enthan kannnneer thutaiththiduveer-2
Mannnnil parathaesi naan
Vaekam vanthennai serththukkollum-2
-siluvai nilalathilae
சிலுவை நிழலதிலே
காண்பேன் இளைப்பாறுதல்
வானத்திலும் பூவிலும்
இயேசு நாமம் அடைக்கலமே (2)
சிலுவை நிழலதிலே
1.மான்கள் நீரோடைகளை
தினம் வாஞ்சித்து கதறிடும் போல்-2
கர்த்தாவே என் உள்ளமும்
உம்மில் சேர்ந்திட வாஞ்சிக்குதே-2-சிலுவை நிழலதிலே
2.உலகோர் பகைத்திட்டாலும்
என்னை உற்றார் வெறுத்திட்டாலும்-2
நிந்தைகள் சுமந்திட
எனக்கென்றும் கிருபை தாரும்-2-சிலுவை நிழலதிலே
3.வியாதி படுக்கையிலும்
மனம் வாடித்தவிக்கையிலும்-2
கர்த்தாவே உம் கிருபை
என்னை நித்தமும் தாங்கிடுமே-2-சிலுவை நிழலதிலே
4.எப்போ நீர் வந்திடுவீர்
எந்தன் கண்ணீர் துடைத்திடுவீர்-2
மண்ணில் பரதேசி நான்
வேகம் வந்தென்னை சேர்த்துக்கொள்ளும்-2
-சிலுவை நிழலதிலே