சிங்காசனத்தில் வீற்றிருக்கும் என் ஏசுவே
Christian Song Lyrics
TamilSingaasanaththil veettirukkum en aesuvae
Kodaakoti thuthi umakkae -2
Muttilum alakullavarae
Alpaavum omaekaavum neerae
Saaronin rojaavum neerae
En naesar Yesu neerae -2
Arputhamae athisayamae aalukai seypavarae
Unnatharae uyarnthavarae ummai pol
Vaeraு Dhevan illai -2
Idakkaiyaal thaangineerae
Valakkaiyaal thaluvineerae
Paathukaaththavar neerae
Paati makilnthiduvaen
Thuthi kana makimai yaavum oruvarukkae
Maatchimai makaththuvam oruvarukkae
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் என் ஏசுவே
கோடாகோடி துதி உமக்கே -2
முற்றிலும் அழகுள்ளவரே
அல்பாவும் ஒமேகாவும் நீரே
சாரோனின் ரோஜாவும் நீரே
என் நேசர் இயேசு நீரே -2
அற்புதமே அதிசயமே ஆளுகை செய்பவரே
உன்னதரே உயர்ந்தவரே உம்மை போல்
வேறு தேவன் இல்லை -2
இடக்கையால் தாங்கினீரே
வலக்கையால் தழுவினீரே