சோபனமே, சோபனமே
Christian Song Lyrics
TamilSopanamae, sopanamae
Sopana pennkaal sopanamae
Theepa njaana snaana pirathaapa
Thaevathai pennkaal sopanamae
Sangai mannaalarkku sopanam sopanam
David maintharkku sopanam sopanam
Engal arasarkku sopanam sopanam
Yesu naatharkku sopanam sopanam
Aattu kuttikku sopanam sopanam
Avar manaivikku sopanam sopanam
Thaetta kanavarkku sopanam sopanam
Selva kumaarikku sopanam sopanam
சோபனமே, சோபனமே
சோபன பெண்காள் சோபனமே
தீப ஞான ஸ்நான பிரதாப
தேவதை பெண்காள் சோபனமே
சங்கை மணாளர்க்கு சோபனம் சோபனம்
தாவீது மைந்தர்க்கு சோபனம் சோபனம்
எங்கள் அரசர்க்கு சோபனம் சோபனம்
இயேசு நாதர்க்கு சோபனம் சோபனம்
ஆட்டு குட்டிக்கு சோபனம் சோபனம்
அவர் மனைவிக்கு சோபனம் சோபனம்
தேட்ட கணவர்க்கு சோபனம் சோபனம்
செல்வ குமாரிக்கு சோபனம் சோபனம்