சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன் – இந்தத்
Christian Song Lyrics
TamilSaalaemin raasaa, sangaiyin raasaa, svaami, vaarumaen – inthath
Thaarannimeethinil aalukai seythidach saduthi vaarumaen
Seekkiram varuvomenturaiththuppona selvakkumaaranae – inthach
Seermikum maantharkal thaetiththirikinta seythikaeleero?
Etti etti ummai annnnaanthu paarththuk kannpooththup pokuthae – neer
Suttikkaattippona vaakkuththaththam niraivaeralaakuthae
Nangai Jerusalempattinam ummai naatiththaeduthae – intha
Naanilaththilulla jeevappiraannikal thaetivaaduthae
Saatchiyaakach supavisesham thaarannimaevuthae – unthach
Saatchikalutaiya iraththangalellaam thaavik koovuthae
சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன் – இந்தத்
தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன்
சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே – இந்தச்
சீர்மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ?
எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் கண்பூத்துப் போகுதே – நீர்
சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே
நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே – இந்த
நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே
சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதே – உந்தச்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக் கூவுதே