சரணம் அய்யா எந்தன் சருவேஸ்வரனே
Christian Song Lyrics
TamilSaranam ayyaa enthan saruvaesvaranae
Maravaen umathu kirupai manuvaelanae
Unnatharae Yesu unnatharae
Enthan manuvaelanae
Vinnnnai thuranthu vantha
VimalaaKristhu umakkae
Parisuththanae thaeva thirumainthanae
Arulmiku kirupaasananae
Ummai paliyaay thanthu
Enai meetta Yesu umakkae
சரணம் அய்யா எந்தன் சருவேஸ்வரனே
மறவேன் உமது கிருபை மனுவேலனே
உன்னதரே இயேசு உன்னதரே
எந்தன் மனுவேலனே
விண்ணை துறந்து வந்த
விமலாகிறிஸ்து உமக்கே
பரிசுத்தனே தேவ திருமைந்தனே
அருள்மிகு கிருபாசனனே
உம்மை பலியாய் தந்து
எனை மீட்ட இயேசு உமக்கே