சுமந்த தோள பார்க்க ஆசை
Christian Song Lyrics
TamilSumantha thola paarkka aasai
Varaintha ullangai paarkka aasai – 2
Kannmannipol paathukaaththa kannkal paarkka aasai -2
Ulutha muthuka paarkka aasai
Kaayappatta thalumpa paarkka aasai
Uyirtheluntha unnmai theyvam ummai paarkka aasai
Jeevanulla vaarththai kaetka aasai
Vaarththaiyilae nadanthu paarkka aasai
Ummaippol Parisuththamaay vaalnthu kaatta aasai
Ummaippol mannikkanumnu aasai
Mannichchu marakkanumnu aasai
Ummaippol elloraiyum naesikkavae aasai …
சுமந்த தோள பார்க்க ஆசை
வரைந்த உள்ளங்கை பார்க்க ஆசை – 2
கண்மணிபோல் பாதுகாத்த கண்கள் பார்க்க ஆசை -2
உழுத முதுக பார்க்க ஆசை
காயப்பட்ட தழும்ப பார்க்க ஆசை
உயிர்தெழுந்த உண்மை தெய்வம் உம்மை பார்க்க ஆசை
ஜீவனுள்ள வார்த்தை கேட்க ஆசை
வார்த்தையிலே நடந்து பார்க்க ஆசை
உம்மைப்போல் பரிசுத்தமாய் வாழ்ந்து காட்ட ஆசை
உம்மைப்போல் மன்னிக்கனும்னு ஆசை
மன்னிச்சு மறக்கனும்னு ஆசை
உம்மைப்போல் எல்லோரையும் நேசிக்கவே ஆசை …