சிங்காரப் பூவே சித்திரப் பூந்தளிரே
Christian Song Lyrics
TamilSingaarap poovae siththirap poonthalirae
Maarkali maasa kulirinil
Malarnthathaeno malarae
Kaaththiruntha kaalam niraivaeraுm naeram
Aaththiramaay iravil irai neeyum olirnthaay
Naesakkaram neetti paasamalar neeyum
Paalakanaay piranthaay paaril ullor makilnthaar
Aathi anthamillaa aanndavarin makanae
Naathi illaatha emakku sethi solla vanthaay
Unnmai anpu neethi malara vaenndum mannnnil
Nanmai theemai yaavum arinthu vaala vaenndum
சிங்காரப் பூவே சித்திரப் பூந்தளிரே
மார்கழி மாச குளிரினில்
மலர்ந்ததேனோ மலரே
காத்திருந்த காலம் நிறைவேறும் நேரம்
ஆத்திரமாய் இரவில் இறை நீயும் ஒளிர்ந்தாய்
நேசக்கரம் நீட்டி பாசமலர் நீயும்
பாலகனாய் பிறந்தாய் பாரில் உள்ளோர் மகிழ்ந்தார்
ஆதி அந்தமில்லா ஆண்டவரின் மகனே
நாதி இல்லாத எமக்கு சேதி சொல்ல வந்தாய்
உண்மை அன்பு நீதி மலர வேண்டும் மண்ணில்
நன்மை தீமை யாவும் அறிந்து வாழ வேண்டும்