சிலர் இரதத்தை குறித்து
Christian Song Lyrics
TamilSilar irathaththai kuriththu
Maenmai paaraattinaarkal
Silar kuthiraiyai kuriththu
Maenmai paaraattinaarkal – 2
Naan entu solla ontumae illa
Naan thaan entu solla
Enakku ontumae illa – 2
Enakkellaam neerthaanae
En moochchu neerthaanae
En moochchu neerthaanae
En perumai neerthaanae
En pukalum neerthaanae
En vetti neerthaanae
Enakkellaam neerthaanae
Enakkellaam neerthaanae – silar …
Ummai kuriththu maenmai paaraattuvaen – 4 – naan entu…
சிலர் இரதத்தை குறித்து
மேன்மை பாராட்டினார்கள்
சிலர் குதிரையை குறித்து
மேன்மை பாராட்டினார்கள் – 2
நான் என்று சொல்ல ஒன்றுமே இல்ல
நான் தான் என்று சொல்ல
எனக்கு ஒன்றுமே இல்ல – 2
எனக்கெல்லாம் நீர்தானே
என் மூச்சு நீர்தானே
என் மூச்சு நீர்தானே
என் பெருமை நீர்தானே