சீயோனில் வாசம் செய்யும்
Christian Song Lyrics
TamilSeeyonil vaasam seyyum
Karththarai uyarththuvom
Avar seyalkal janangalukku
Ariviththu paaduvom
Hosanna makimai thaevanae
Hosanna maatchimai thaevanae
Senaikalin Karththar avar
Makimaiyin raajaa avar
Vallamaiyin Dhevan avarae
Makimai Dhevan mulungukiraar
Parisuththamaay irukkiravar
Vallamaiyulla saththamutaiyor
Senaikalin Karththar avarae
Vaanam poomi nadunga seyyum
Unnatha Dhevan vaanam
Poomi adakki aalukiraar
Haalaelooyaa umathu vallamaikkaay
Haalaelooyaa haalaelooyaa
சீயோனில் வாசம் செய்யும்
கர்த்தரை உயர்த்துவோம்
அவர் செயல்கள் ஜனங்களுக்கு
அறிவித்து பாடுவோம்
ஓசன்னா மகிமை தேவனே
ஓசன்னா மாட்சிமை தேவனே
சேனைகளின் கர்த்தர் அவர்
மகிமையின் ராஜா அவர்
வல்லமையின் தேவன் அவரே
மகிமை தேவன் முழுங்குகிறார்
பரிசுத்தமாய் இருக்கிறவர்