சத்தமா துதிப்போம் சாத்தானை மிதிப்போம்
Christian Song Lyrics
TamilSaththamaa thuthippom saaththaanai mithippom
Yesuvin naamaththinaal – 2
Yesuvin naamaththinaal
Yesuvin iraththaththinaal
Yesuvin vaarththaiyinaal
Yesuvin sakthiyinaal
Minnalaip pola saaththaan geelae vilunthaanae – 2
Vilunthu pona saaththaan inimael nirka mutiyaathu – 2
Mithi mithi mithi mithi
Thuthi thuthi thuthi thuthi
Oruvaliyaay vantha thunpam aeluvaliyaay otividum – 2
Ulakil irukkum saaththaanai vidavum nam Yesu periyavarae – 2
சத்தமா துதிப்போம் சாத்தானை மிதிப்போம்
இயேசுவின் நாமத்தினால் – 2
இயேசுவின் நாமத்தினால்
இயேசுவின் இரத்தத்தினால்
இயேசுவின் வார்த்தையினால்
இயேசுவின் சக்தியினால்
மின்னலைப் போல சாத்தான் கீழே விழுந்தானே – 2
விழுந்து போன சாத்தான் இனிமேல் நிற்க முடியாது – 2
மிதி மிதி மிதி மிதி
துதி துதி துதி துதி
ஒருவழியாய் வந்த துன்பம் ஏழுவழியாய் ஓடிவிடும் – 2
உலகில் இருக்கும் சாத்தானை விடவும் நம் இயேசு பெரியவரே – 2