சோர்ந்து போகாதே மனமே
Christian Song Lyrics
TamilSornthu pokaathae manamae
Sornthu pokaathae poraada
Sornthu pokaathae
Kanndunai alaiththa Dhevan
Kaividuvaaro
1. Vaakkaliththa thaevanai nee paatik konndaadu
Ookkamaana aavi unnaith thaanga mantadu
2. Thunpangal thollaikal unnai soolnthu konndaalum
Anpar unnaith thaettaுm naeram aananthamallo
3. Sothanaikalai jeyippon paakkiyavaanallo
Jeeva kireedam soodum naeram enna paerinpam
சோர்ந்து போகாதே மனமே
சோர்ந்து போகாதே போராட
சோர்ந்து போகாதே
கண்டுனை அழைத்த தேவன்
கைவிடுவாரோ
1. வாக்களித்த தேவனை நீ பாடிக் கொண்டாடு
ஊக்கமான ஆவி உன்னைத் தாங்க மன்றாடு
2. துன்பங்கள் தொல்லைகள் உன்னை சூழ்ந்து கொண்டாலும்
அன்பர் உன்னைத் தேற்றும் நேரம் ஆனந்தமல்லோ
3. சோதனைகளை ஜெயிப்போன் பாக்கியவானல்லோ
ஜீவ கிரீடம் சூடும் நேரம் என்ன பேரின்பம்