சீர் அடைதருணம் இதறி மனமே
Christian Song Lyrics
TamilSeer ataitharunam ithari manamae
Sithaivu padum munamae
Seer atai tharunam ithari manamae
Paar udalodu valupor idum alakaiyum-(ree)
Aaravaaram eduth thalikkum unai kshanaththil
Notiyathil alivatai pudaviyil nanukuthal nalamo – paethaay
Nnoy thuyar uraுm ithu maelula kirkinnai pangaோ
Katinappaduththu valu maram athu nilai ara(ree)
Kaathalodu nal vaetha neri thodarnthu.
Porul athil uraு viruppathi sithaivulathena ariyaay – oko
Por idu pala pala theethukaluk kathu vaerae
Marulaith thavirkkum irai arulaik karuthi nani(ree)
Maasilaatha they veekan ati panninthu
சீர் அடைதருணம் இதறி மனமே
சிதைவு படும் முனமே
சீர் அடை தருணம் இதறி மனமே
பார் உடலொடு வலுபோர் இடும் அலகையும்-(ரீ)
ஆரவாரம் எடுத் தழிக்கும் உனை க்ஷணத்தில்
நொடியதில் அழிவடை புடவியில் நணுகுதல் நலமோ – பேதாய்
நோய் துயர் உறும் இது மேலுல கிற்கிணை பங்கோ
கடினப்படுத்து வலு மறம் அது நிலை அற(ரீ)
காதலோடு நல் வேத நெறி தொடர்ந்து.
பொருள் அதில் உறு விருப்பதி சிதைவுளதென அறியாய் – ஓகோ
போர் இடு பல பல தீதுகளுக் கது வேரே