மடிந்து போகின்றேனே என்னைக் காப்பாற்றும்
Christian Song Lyrics
TamilMatinthu pokintenae ennaik kaappaattaுm
Vilunthu kidakkintenae ennai thookkividum
Iyaesappaa thookkividum iyaesappaa thaangik kollum-2
Settil veelnthu nilaiyilanthaenae
Palaveenam mikunthu vaalvilanthaenae -2
Ulaka inpa ichchaைkalaal
Vaalvil matinthu pokintenae-2
Kadan thuyara nerukkangalaal
Nnoykal varaுmai vaethanaiyaal-2
Nilal pol thodarum sumaikalinaal
Vaalvil matinthu pokintenae-2
Pakaimai suya nala vaalkkaiyinaal
Paathai thavariya payanangalaal -2
Parivum paasamum ilanthathinaal
Vaalvil matinthu pokintenae-2
மடிந்து போகின்றேனே என்னைக் காப்பாற்றும்
விழுந்து கிடக்கின்றேனே என்னை தூக்கிவிடும்
இயேசப்பா தூக்கிவிடும் இயேசப்பா தாங்கிக் கொள்ளும்-2
சேற்றில் வீழ்ந்து நிலையிழந்தேனே
பலவீனம் மிகுந்து வாழ்விழந்தேனே -2
உலக இன்ப இச்சைகளால்
வாழ்வில் மடிந்து போகின்றேனே-2
கடன் துயர நெருக்கங்களால்
நோய்கள் வறுமை வேதனையால்-2
நிழல் போல் தொடரும் சுமைகளினால்