மன்னித்து மறந்து விட்டார்
Christian Song Lyrics
TamilManniththu maranthu vittar
Naam seytha paavamellaam
Ventu mutiththu vittar
Nam saapa rokamellaam
Settil viluntha manitharai thookka
Mannavan manuvaay uruveduththaar
Maranaththai ventu moonte naalil
Maraுpatiyum avar uyirththelunthaar
1.manthaiyai vittu vilakiyathaal
Mutkalukkullae maattikkonntoom
Ilanthu ponathai thaeti meetkavae
Manushakumaaran mannnniluthiththaar
2.paavikalaay naam irukkaiyilae
Kristhu namakkaay mariththathinaal
Iraththaththinaalae meetkap pattaோmae
Neethimaanaaka maarivittaோmae
மன்னித்து மறந்து விட்டார்
நாம் செய்த பாவமெல்லாம்
வென்று முடித்து விட்டார்
நம் சாப ரோகமெல்லாம்
சேற்றில் விழுந்த மனிதரை தூக்க
மன்னவன் மனுவாய் உருவெடுத்தார்
மரணத்தை வென்று மூன்றே நாளில்
மறுபடியும் அவர் உயிர்த்தெழுந்தார்
1.மந்தையை விட்டு விலகியதால்
முட்களுக்குள்ளே மாட்டிக்கொண்டோம்