மண்ணை விட்டு விண்ணில் சென்ற இயேசு ராஜனே
Christian Song Lyrics
TamilMannnnai vittu vinnnnil senta Yesu raajanae
Vinnnnai vittu mannnnil varappokiraar -2
Varappokiraar varappokiraar
Yesu raajaa varappokiraar -2
Ekkaalam thonikka varappokiraar
Thootharkal soola varappokiraar
Maraுroopamaaka varappokiraar
Mannavar Yesu varappokiraar -2
Mariththa manithanai eluppa pokiraar
Makimaiyil serkka varappokiraar -2
Manavaalar Yesu varappokiraar
Manavaattiyae nee aayaththappadu -2
மண்ணை விட்டு விண்ணில் சென்ற இயேசு ராஜனே
விண்ணை விட்டு மண்ணில் வரப்போகிறார் -2
வரப்போகிறார் வரப்போகிறார்
இயேசு ராஜா வரப்போகிறார் -2
எக்காளம் தொனிக்க வரப்போகிறார்
தூதர்கள் சூழ வரப்போகிறார்
மறுரூபமாக வரப்போகிறார்
மன்னவர் இயேசு வரப்போகிறார் -2
மரித்த மனிதனை எழுப்ப போகிறார்
மகிமையில் சேர்க்க வரப்போகிறார் -2
மணவாளர் இயேசு வரப்போகிறார்
மணவாட்டியே நீ ஆயத்தப்படு -2