மகிமையானவரே
Christian Song Lyrics
TamilMakimaiyaanavarae
Uyarnthavarae
Yesu en thaevanae
En raajaavae
Aalpavarae
Athikaariyae
Yesu en thaevanae
Neer en raajaavae
(Bridge)
Vaanam poomi yaavum
Um paatham munpae panniyum
En vaalvinil
Um aalukai varanum
En kudumpaththil
Um aalukai varanum
En Sabaithanil
Um aalukai varanum
En thaesaththil
Um aalukai varanum
En vaalvinil
En kudumpaththil
En Sabaithanil
En thaesaththil
Um aalukai
Um aalukai varanum
Um aalukai (3)
Um aalukai varanum
மகிமையானவரே
உயர்ந்தவரே
இயேசு என் தேவனே
என் ராஜாவே
ஆழ்பவரே
அதிகாரியே
இயேசு என் தேவனே
நீர் என் ராஜாவே
(Bridge)
வானம் பூமி யாவும்
உம் பாதம் முன்பே பணியும்
என் வாழ்வினில்
உம் ஆளுகை வரணும்
என் குடும்பத்தில்
உம் ஆளுகை வரணும்
என் சபைதனில்
உம் ஆளுகை வரணும்
என் தேசத்தில்
உம் ஆளுகை வரணும்
என் வாழ்வினில்
என் குடும்பத்தில்
என் சபைதனில்
என் தேசத்தில்
உம் ஆளுகை
உம் ஆளுகை வரணும்
உம் ஆளுகை (3)
உம் ஆளுகை வரணும்