மாசில்லாக் கன்னியே மாதாவே உன் மேல்
Christian Song Lyrics
TamilMaasillaak kanniyae maathaavae un mael
Naesamillaathavar neesaraeyaavaar
Vaalka vaalka vaalka mariyae – 2
Moothaathai thaayaar sey murpaavamattaாy
Aathiyillaathonai maathae nee pettaாy (2) –vaalka
Thaayae nee aanathaal thaapariththae nee
Naesam vaiththaalvathu nin kadanaamae (2) –vaalka
மாசில்லாக் கன்னியே மாதாவே உன் மேல்
நேசமில்லாதவர் நீசரேயாவார்
வாழ்க வாழ்க வாழ்க மரியே – 2
மூதாதை தாயார் செய் முற்பாவமற்றாய்
ஆதியில்லாதோனை மாதே நீ பெற்றாய் (2) –வாழ்க
தாயே நீ ஆனதால் தாபரித்தே நீ
நேசம் வைத்தாள்வது நின் கடனாமே (2) –வாழ்க