மீட்பர் பிறந்தாரே
Christian Song Lyrics
TamilMeetpar piranthaarae
Paralokam thuranthaarae
En vaalvai maattida
Paava siluvai sumanthaarae
Vaalkkai padakilae
Puyal kaattin naduvilae
Yesu vanthathaal
Puthu vaalvum malarnthathae
Paeroliyaay uthithththaarae
Kaarirulai maraiththaarae
Irul soolntha en vaalvil
Puthu velichcham thaththaarae
மீட்பர் பிறந்தாரே
பரலோகம் துறந்தாரே
என் வாழ்வை மாற்றிட
பாவ சிலுவை சுமந்தாரே
வாழ்க்கை படகிலே
புயல் காற்றின் நடுவிலே
இயேசு வந்ததால்
புது வாழ்வும் மலர்ந்ததே
பேரொளியாய் உதித்த்தாரே
காரிருளை மறைத்தாரே
இருள் சூழ்ந்த என் வாழ்வில்
புது வெளிச்சம் தத்தாரே