மாறாத அன்புள்ளவர்
Christian Song Lyrics
TamilMaaraatha anpullavar
Ennai vittu orunaalum vilakaathavar (2)
Thaayilum maelaaka thanthaiyil maelaaka
Anpu vaiththavarae
Enmael anpu vaiththavarae (2)
En Yesuvae um pillaiyaay
Ennaiyae umakku tharukiraேn (2)
Aayiram paerkalil siranthavar
Vennmaiyum sivappummaanavar (2)
Alakil poorana naesaravar
Enthan ithayaththai kavarnthavar (2) -en
Kirupaiyinaal ennai meetkavae
Juvanai eedaay thanthavar (2)
Thuthi kana makimaikku paaththirar
Thootharkal pottaுm Parisuththarae (2) -en
மாறாத அன்புள்ளவர்
என்னை விட்டு ஒருநாளும் விலகாதவர் (2)
தாயிலும் மேலாக தந்தையில் மேலாக
அன்பு வைத்தவரே
என்மேல் அன்பு வைத்தவரே (2)
என் இயேசுவே உம் பிள்ளையாய்
என்னையே உமக்கு தருகிறேன் (2)
ஆயிரம் பேர்களில் சிறந்தவர்
வெண்மையும் சிவப்பும்மானவர் (2)
அழகில் பூரண நேசரவர்
எந்தன் இதயத்தை கவர்ந்தவர் (2) -என்