மாற்றுகிற உன் மனசுக்குள்ள வந்த
Christian Song Lyrics
TamilMaattaுkira un manasukkulla vantha
Makilchchiyum pukalchchiyum thaanaa varum
Thukkam ellaam maarippokum
Thuyaram ellaam oti pokum
Thollai enpathu illaamal pokum
Tholvi ellaam jeyamaay maaraுm -un (2)
Paavam ellaam paranthu pokum
Parisuththam mattum koodavae varum
Irulaana valakkai illaamal pokum
Kattukal ellaam kaannaamalpokum – un (2)
Palaiya vaalkkai bye bye sollalum
Puthiya vaalkkai welcome sollum
Nithya vaalkkai thaeti varum
Nimmathi athuvum thaanaa varum -unakku (2)
மாற்றுகிற உன் மனசுக்குள்ள வந்த
மகிழ்ச்சியும் புகழ்ச்சியும் தானா வரும்
துக்கம் எல்லாம் மாறிப்போகும்
துயரம் எல்லாம் ஓடி போகும்
தொல்லை என்பது இல்லாமல் போகும்
தோல்வி எல்லாம் ஜெயமாய் மாறும் -உன் (2)
பாவம் எல்லாம் பறந்து போகும்
பரிசுத்தம் மட்டும் கூடவே வரும்
இருளான வழக்கை இல்லாமல் போகும்
கட்டுகள் எல்லாம் காணாமல்போகும் – un (2)
பழைய வாழ்க்கை bye bye சொல்லலும்