மறைவிடமே, என் உறைவிடமே
Christian Song Lyrics
TamilMaraividamae, en uraividamae
Naan nampum en kaedakamae, (2)
Yesuvae en ratchakar
Ennai kaappavar uyarththi vaippavar(2)
Vali theriyaamal alaintha pothellaam
Vali thunnaiyaaka ennai nadaththi vantheer
Pelaveena kaalkalai sthirappaduththi
Um pelaththaal ennai nadakka seytheer
Yesuvae en meetparae
En aayarae maeyththu selveerae(2)
Maraivaana kannnnikal ennai soolnthapothum
Um vasanam paathaikku velichchamallo
Pakalin veyilum iravin nilavum
Sethappaduththaamal kaaththeerallo
Maekasthampamae akkinisthampamae
Irul neekkum ulakin velichchamae!(2)
மறைவிடமே, என் உறைவிடமே
நான் நம்பும் என் கேடகமே, (2)
இயேசுவே என் ரட்சகர்
என்னை காப்பவர் உயர்த்தி வைப்பவர்(2)
வழி தெரியாமல் அலைந்த போதெல்லாம்
வழி துணையாக என்னை நடத்தி வந்தீர்
பெலவீன கால்களை ஸ்திரப்படுத்தி
உம் பெலத்தால் என்னை நடக்க செய்தீர்
இயேசுவே என் மீட்பரே
என் ஆயரே மேய்த்து செல்வீரே(2)