மனம் தளர்ந்த வேளையில் மருந்தாக வந்தவர்
Christian Song Lyrics
TamilManam thalarntha vaelaiyil marunthaaka vanthavar
Kalangina naeraththil kannnneerai thutaippavar
Veyilukku nilalaaka paathaikku oliyaaka
Iratchakar vanthaarae iratchippu thanthaarae
Tholviyin naeraththil jeyamaaka vanthaarae
Pelaveena naeraththil pelanaaka vanthaarae
Sukaveena naeraththil sukam entum thanthaarae
Thunpaththin naeram en thunnai nintarae
Thanimaiyin naeraththil thunnaiyaaka vanthaarae
Sorvutta naeraththil pelanaaka vanthaarae
Ninthanai naeraththil nijamaaka nintarae
Kannnneerin naeram en karam pitiththaarae
மனம் தளர்ந்த வேளையில் மருந்தாக வந்தவர்
கலங்கின நேரத்தில் கண்ணீரை துடைப்பவர்
வெயிலுக்கு நிழலாக பாதைக்கு ஒளியாக
இரட்சகர் வந்தாரே இரட்சிப்பு தந்தாரே
தோல்வியின் நேரத்தில் ஜெயமாக வந்தாரே
பெலவீன நேரத்தில் பெலனாக வந்தாரே
சுகவீன நேரத்தில் சுகம் என்றும் தந்தாரே
துன்பத்தின் நேரம் என் துணை நின்றாரே
தனிமையின் நேரத்தில் துணையாக வந்தாரே
சோர்வுற்ற நேரத்தில் பெலனாக வந்தாரே
நிந்தனை நேரத்தில் நிஜமாக நின்றாரே