மாலை நீங்கும் நேரம்
Christian Song Lyrics
TamilMaalai neengum naeram
Ummai kaana naanum ithayaththil aekkangal nirainthu vanthaen kadalin seerum alaikal karaiyil serum idaththil ithayam ummidam mantada ninten
Pakalum ponaal enna?irulum soolnthaal enna?iyarkai theenntinaal enna?achcham naernthaal enna?
Neer vaenndum…entum… ennodu vaenndum
Unthan anpu entum maaraathu
O….neer vaenndum…entum ennodu vaenndum unthan anpu….mm….
Soolnilaiyai karaiththidum
Manithan ponaal enna?
Kaikal viriththaal enna?
Ninaivukal vaattinaal enna?imaikal nanainthaal enna?
Neer vaenndum…entum… ennodu vaenndum
Unthan anpu entum maaraathu
O….neer vaenndum…Yesuvae neer ententum vaenndum unthan anpu….mm….
Soolnilaiyai karaiththidum
Entha soolnilaiyai karaiththidum
Soolnilaiyai karaiththidum
மாலை நீங்கும் நேரம்
உம்மை காண நானும் இதயத்தில் ஏக்கங்கள் நிறைந்து வந்தேன் கடலின் சீரும் அலைகள் கரையில் சேரும் இடத்தில் இதயம் உம்மிடம் மன்றாட நின்றேன்
பகலும் போனால் என்ன?இருளும் சூழ்ந்தால் என்ன?இயற்கை தீண்டினால் என்ன?அச்சம் நேர்ந்தால் என்ன?
நீர் வேண்டும்…என்றும்… என்னோடு வேண்டும்
உந்தன் அன்பு என்றும் மாறாது
ஒ….நீர் வேண்டும்…என்றும் என்னோடு வேண்டும் உந்தன் அன்பு….ம்ம்….
சூழ்நிலையை கரைத்திடும்
மனிதன் போனால் என்ன?
கைகள் விரித்தால் என்ன?
நினைவுகள் வாட்டினால் என்ன?இமைகள் நனைந்தால் என்ன?
நீர் வேண்டும்…என்றும்… என்னோடு வேண்டும்
உந்தன் அன்பு என்றும் மாறாது
ஒ….நீர் வேண்டும்…இயேசுவே நீர் என்றென்றும் வேண்டும் உந்தன் அன்பு….ம்ம்….
சூழ்நிலையை கரைத்திடும்
எந்த சூழ்நிலையை கரைத்திடும்
சூழ்நிலையை கரைத்திடும்