மங்காத தெய்வமே ஏசையா
Christian Song Lyrics
TamilMangaatha theyvamae aesaiyaa
Makaththuva theyvamae aesaiyaa
Uyir ulla theyvamae aesaiyaa
En uththama theyvamae aesaiyaa
Aesaiyaa en aesaiyaa -(2)
Mutiyaathu entu sonna kaariyangal (2)
En vaalvil niraivaetti thantheerraiyaa
Aalayaththinilae aaviyinaalae (2)
Ovvoruvaraiyum nirappukinteer
Visuvaasa poruththanaiyai aerpaduththum (2)
Visuvaasaththil nirka uthavi seyyum
Athisayam pala pettaு pinnokkinaal (2)
Mun nilaimaiyilumae pin nilaimai
Mosamae padumosamae (2)
மங்காத தெய்வமே ஏசையா
மகத்துவ தெய்வமே ஏசையா
உயிர் உள்ள தெய்வமே ஏசையா
என் உத்தம தெய்வமே ஏசையா
ஏசையா என் ஏசையா -(2)
முடியாது என்று சொன்ன காரியங்கள் (2)
என் வாழ்வில் நிறைவேற்றி தந்தீர்ரையா
ஆலயத்தினிலே ஆவியினாலே (2)
ஒவ்வொருவரையும் நிரப்புகின்றீர்
விசுவாச பொருத்தனையை ஏற்படுத்தும் (2)
விசுவாசத்தில் நிற்க உதவி செய்யும்