மாற்றம் தருபவரே.. மாறாதவரே..2
Christian Song Lyrics
TamilMaattam tharupavarae.. Maaraathavarae..2
Paava ennnam ellaam..maaraுm maaraுm
Ithayam Parisuththamaay..maaraுm maaraுm
Siluvai sumakka sinthai maaraுm
Idukka vaasalae valiyaay maaraுm
Thukkam santhoshamaay.. Maaraுm maaraுm
Maaraa mathuramaay..maaraுm maaraுm
Thataikal ellaam vitaiyaay maaraுm
Kannnneer ellaam kalippaay maaraுm
Ulakam siraுmaiyaaka..maaraுm maaraுm
Siluvai maenmaiyaaka..maaraுm maaraுm
Uthavum karangalaay kaikal maaraுm
Paralokaththil soththu serum
மாற்றம் தருபவரே.. மாறாதவரே..2
பாவ எண்ணம் எல்லாம்..மாறும் மாறும்
இதயம் பரிசுத்தமாய்..மாறும் மாறும்
சிலுவை சுமக்க சிந்தை மாறும்
இடுக்க வாசலே வழியாய் மாறும்
துக்கம் சந்தோஷமாய்.. மாறும் மாறும்
மாரா மதுரமாய்..மாறும் மாறும்
தடைகள் எல்லாம் விடையாய் மாறும்
கண்ணீர் எல்லாம் களிப்பாய் மாறும்
உலகம் சிறுமையாக..மாறும் மாறும்
சிலுவை மேன்மையாக..மாறும் மாறும்
உதவும் கரங்களாய் கைகள் மாறும்