மாபெரும் அறிவிப்பொன்று
Christian Song Lyrics
TamilMaaperum arivippontu
Manthai maeypparkal kaettanarae
Yesu paalan piranthaar entu
Thaeva thootharkal ariviththaarae
Unnathaththil thaevanukku makimai
Poomiyilae manitharkku samaathaanam
Alleluya Alleluya
Makimai maatchimai avarkkae entum
Kilakkilae natchaththiram
Saasthirikal kanndanarae
Athai avarkal pinthodarnthanarae
Paalanai panninthanarae
Thootharpol Yesuvai naam
Arivippom maanidarkku
Natchaththirampola naamum intu paalarkku
Yesuvai valikaattuvom
மாபெரும் அறிவிப்பொன்று
மந்தை மேய்ப்பர்கள் கேட்டனரே
இயேசு பாலன் பிறந்தார் என்று
தேவ தூதர்கள் அறிவித்தாரே
உன்னதத்தில் தேவனுக்கு மகிமை
பூமியிலே மனிதர்க்கு சமாதானம்
அல்லேலூயா அல்லேலூயா
மகிமை மாட்சிமை அவர்க்கே என்றும்
கிழக்கிலே நட்சத்திரம்
சாஸ்திரிகள் கண்டனரே
அதை அவர்கள் பிந்தொடர்ந்தனரே