மகிமையின் தேவதூதர்
Christian Song Lyrics
TamilMakimaiyin thaevathoothar
Maasirakai viriththu
Pataippil makilnthaar pola
Maesiyaa pirappilum.
Paa…………ti potti,
Yesu raajanai vaalththi
Paa…………ti potti,
Yesu raajanai vaalththungal.
Pulveliyil aattitaiyaar
Kannda maamakimaiyai
Dhevan manuvaay uthiththu
Oliyum veesuvathaal.
Nampikkai payaththudanum
Kaaththiruppaar thooyavar
Avarum pirasannamaaki
Aalayam nirappuvaar.
மகிமையின் தேவதூதர்
மாசிறகை விரித்து
படைப்பில் மகிழ்ந்தார் போல
மேசியா பிறப்பிலும்.
பா…………டி போற்றி,
இயேசு ராஜனை வாழ்த்தி
பா…………டி போற்றி,
இயேசு ராஜனை வாழ்த்துங்கள்.
புல்வெளியில் ஆட்டிடையார்
கண்ட மாமகிமையை
தேவன் மனுவாய் உதித்து
ஒளியும் வீசுவதால்.