மகிமை தேசமே எந்தனின் சொந்தமே
Christian Song Lyrics
TamilMakimai thaesamae enthanin sonthamae
Vinnnaka kutipoy entum jeevippaen
Ennaiyum thaeti anpaaka vanthavar
Thannaiyum poovil anpaaka thanthavar
Ennaalum anjitaen ententum velluvaen
Oyaamal jeyamathaip pitiththiduvaen
Thaevanin vaarththai ennaalum aettaுmae
Thaevanin sevai ennaalum seythida
Thootharkal polavae piramaanam aettaுmae
Thaevaathi thaevanai entum sevippaen
Unnmaiyum naermaiyum ennaalum kaaththumae
Ennaiyae thanthu ententum jeevippaen
Thaevaathi thaevanai pinpatti selluvaen
Ennaalum makilchchiyai atainthiduvaen
மகிமை தேசமே எந்தனின் சொந்தமே
விண்ணக குடிபோய் என்றும் ஜீவிப்பேன்
என்னையும் தேடி அன்பாக வந்தவர்
தன்னையும் பூவில் அன்பாக தந்தவர்
எந்நாளும் அஞ்சிடேன் என்றென்றும் வெல்லுவேன்
ஓயாமல் ஜெயமதைப் பிடித்திடுவேன்
தேவனின் வார்த்தை எந்நாளும் ஏற்றுமே
தேவனின் சேவை எந்நாளும் செய்திட
தூதர்கள் போலவே பிரமாணம் ஏற்றுமே
தேவாதி தேவனை என்றும் சேவிப்பேன்
உண்மையும் நேர்மையும் எந்நாளும் காத்துமே
என்னையே தந்து என்றென்றும் ஜீவிப்பேன்