மரணத்தை ஜெயித்த உயிரோடு எழுந்த
Christian Song Lyrics
TamilMaranaththai jeyiththa uyirodu eluntha
En jeesas jeevikkiraar
Paathaalam jeyiththa saaththaanai jeyiththa
Jeesas jeevikkiraar -2
Jeesas jeevikkiraar -2
Maranaththai jeyiththa uyirodu eluntha
En jeesas jeevikkiraar
Enthanin paavaththai pokka vantheerae
Enakkaay paliyaaneer siluvaiyilae
En saarpil enakkaaka
Neerae paliyaaneer
Saapamaaneerae enakkaakavae
Maranamae un koorengae
Paathaalamae un jeyamengae
Maranaththai jeyiththa
Uyirodu eluntha
En jeesas jeevikkiraar
மரணத்தை ஜெயித்த உயிரோடு எழுந்த
என் ஜீசஸ் ஜீவிக்கிறார்
பாதாளம் ஜெயித்த சாத்தானை ஜெயித்த
ஜீசஸ் ஜீவிக்கிறார் -2
ஜீசஸ் ஜீவிக்கிறார் -2
மரணத்தை ஜெயித்த உயிரோடு எழுந்த
என் ஜீசஸ் ஜீவிக்கிறார்
எந்தனின் பாவத்தை போக்க வந்தீரே
எனக்காய் பலியானீர் சிலுவையிலே
என் சார்பில் எனக்காக