முள்ளுள்ள புதர்களின் மத்தியில்
Christian Song Lyrics
TamilMullulla putharkalin maththiyil
Oru rojaa pushpam ulathae
Maa saunthariyam aanavarae
Yesu naathanae em thaevanae
Vaalththumae engal thaevanae
Jeeva naatkalilum maraுyaaththiraiyilum
Nantiyotae naam paadiduvom (2)
2.ithayam mika kasanthu nonthu
Manam kilaesam atainthidum naal
Manap punnnnil ennnney
Thadavi mana aaraுthal thanthiduvaar
3.thanthai thaayum em sonthamaanorum
Kaivittalum nammavar maaridaar
Thunpaththil emmai thaangiduvaar inpangal emakgeenthiduvaar
முள்ளுள்ள புதர்களின் மத்தியில்
ஒரு ரோஜா புஷ்பம் உளதே
மா சௌந்தரியம் ஆனவரே
இயேசு நாதனே எம் தேவனே
வாழ்த்துமே எங்கள் தேவனே
ஜீவ நாட்களிலும் மறுயாத்திரையிலும்
நன்றியோடே நாம் பாடிடுவோம் (2)
2.இதயம் மிக கசந்து நொந்து
மனம் கிலேசம் அடைந்திடும் நாள்
மனப் புண்ணில் எண்ணெய்
தடவி மன ஆறுதல் தந்திடுவார்
3.தந்தை தாயும் எம் சொந்தமானோரும்
கைவிட்டாலும் நம்மவர் மாறிடார்
துன்பத்தில் எம்மை தாங்கிடுவார் இன்பங்கள் எமக்கீந்திடுவார்