மலைகள் விலகி சென்றாலும்
Christian Song Lyrics
TamilMalaikal vilaki sentalum
Parvathangal nilaimaari ponaalum – 2
Vaakku maaridaathavar Yesuvae
Vittu vilakaathavar Yesuvae – 2
Un pelan kurainthae ponaalum
Aethum mutiyaatha soolal vanthaalum – 2
Unnai pelappaduththuvar aesuvae
Pelanaay iruppavarum aesuvae – 2
Nannpar unnai kaivittalum
Nee ethirpaarththa kathavukal ataipattalum – 2
Unnai kaividaathavar aesuvae
Vittu kodukkaathavar aesuvae – 2
Uttaாr unnai veraுththaalum
Aethum mutiyaathavan entu nakaiththalum – 2
Yaavaiyum seythu mutippavar aesuvae
Unakkaay nirpavarum Yesuvae – 2
மலைகள் விலகி சென்றாலும்
பர்வதங்கள் நிலைமாறி போனாலும் – 2
வாக்கு மாறிடாதவர் இயேசுவே
விட்டு விலகாதவர் இயேசுவே – 2
உன் பெலன் குறைந்தே போனாலும்
ஏதும் முடியாத சூழல் வந்தாலும் – 2
உன்னை பெலப்படுத்துவர் ஏசுவே
பெலனாய் இருப்பவரும் ஏசுவே – 2
நண்பர் உன்னை கைவிட்டாலும்
நீ எதிர்பார்த்த கதவுகள் அடைபட்டாலும் – 2