மெய் வழி நீரே, யேசுவே,
Christian Song Lyrics
TamilMey vali neerae, yaesuvae,
Neer paava naasaraam
Pithaavidaththil servathae
Umathirakkamaam.
Saththiyam neerae, aakaiyaal
Um vaakku njaanamae,
En nenjil athin jothiyaal
Velichcham thontumae.
Neerae en jeevan; ummilae
Pilaith thasaikiraேn;
Umakku aettaோnaakavae
Nadanthu kolluvaen.
Neerae valiyum saththiyamum
Jeevanum aanavar;
Ummaiyae nampum yaavarum
Pilaiththu vaaluvar.
மெய் வழி நீரே, யேசுவே,
நீர் பாவ நாசராம்
பிதாவிடத்தில் சேர்வதே
உமதிரக்கமாம்.
சத்தியம் நீரே, ஆகையால்
உம் வாக்கு ஞானமே,
என் நெஞ்சில் அதின் ஜோதியால்
வெளிச்சம் தோன்றுமே.
நீரே என் ஜீவன்; உம்மிலே
பிழைத் தசைகிறேன்;
உமக்கு ஏற்றோனாகவே
நடந்து கொள்ளுவேன்.