மலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது இம்
Christian Song Lyrics
TamilMalarae malarae velli malarae pon manthaarappoluthu – im
Mannnnil pooththa malarae – uyar vinnnnin vaenthar varavu
1. Vaanilae manthaappu vinn thoothar manathil sirippu
Ulakil amaithi vaalum makilchchi naalum nilavum
Neer vaalka nitham vaalka vaenthae – 2 neetooli kaalam vaalka
2. Vaalvilae vanthaalum ennaimaatti amaikka vaarumae
Ulakam ummaik kaanum uvakai kollum naalum
Neer vaalka nitham vaalka vaenthae – 2 neetooli kaalam vaalka
மலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது – இம்
மண்ணில் பூத்த மலரே – உயர் விண்ணின் வேந்தர் வரவு
1. வானிலே மந்தாப்பு விண் தூதர் மனதில் சிரிப்பு
உலகில் அமைதி வாழும் மகிழ்ச்சி நாளும் நிலவும்
நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நீடூழி காலம் வாழ்க
2. வாழ்விலே வந்தாலும் என்னைமாற்றி அமைக்க வாருமே
உலகம் உம்மைக் காணும் உவகை கொள்ளும் நாளும்
நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நீடூழி காலம் வாழ்க