மகனே உன் நெஞ்செனக்குத் தாராயோ? மோட்ச
Christian Song Lyrics
TamilMakanae un nenjaெnakkuth thaaraayo? – motcha
Vaalvaith tharuvaen, ithu paaraayo?
1. Akaththin asuththamellaam thutaippaenae – paava
Alukkai neekki arul koduppaenae — makanae
2. Un paavam muttaுm pari karippaenae – athai
Unnmaiyaay akatta yaan mariththaenae — makanae
3. Paavam anaiththumae vittaோdaayo? – nithya
Parakathi vaalvai inte thaedaayo? — makanae
4. Ulaka vaalvinai vittakalvaayae – makaa
Uvappaayk kathi eevaen makilvaayae — makanae
5. Untan aaththumaththai nee pataippaayae – athil
Unnathan vasikka idam koduppaayae — makanae
மகனே உன் நெஞ்செனக்குத் தாராயோ? – மோட்ச
வாழ்வைத் தருவேன், இது பாராயோ?
1. அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே – பாவ
அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே — மகனே
2. உன் பாவம் முற்றும் பரி கரிப்பேனே – அதை
உண்மையாய் அகற்ற யான் மரித்தேனே — மகனே
3. பாவம் அனைத்துமே விட்டோடாயோ? – நித்ய
பரகதி வாழ்வை இன்றே தேடாயோ? — மகனே
4. உலக வாழ்வினை விட்டகல்வாயே – மகா
உவப்பாய்க் கதி ஈவேன் மகிழ்வாயே — மகனே