அபிஷேகம் அபிஷேகம்
Christian Song Lyrics
TamilApishaekam apishaekam
Apishaekam apishaekam
Apishaekam apishaekam
En thalai meethu oottaுm
Apishaekaththaal apishaekaththaal
En nukaththai muriththu podum
Oottaுm oottaுm unnatha aaviyai
Engal meethu oottaுm
Varangal kitaikka kanikal kitaikka
Engal meethu oottaுm (2)
Vattaாtha neer ootte
அபிஷேகம் அபிஷேகம்
அபிஷேகம் அபிஷேகம்
அபிஷேகம் அபிஷேகம்
என் தலை மீது ஊற்றும்
அபிஷேகத்தால் அபிஷேகத்தால்
என் நுகத்தை முறித்து போடும்
ஊற்றும் ஊற்றும் உன்னத ஆவியை
எங்கள் மீது ஊற்றும்
வரங்கள் கிடைக்க கனிகள் கிடைக்க
எங்கள் மீது ஊற்றும் (2)
வற்றாத நீர் ஊற்றே