அட மனசே நீயும் தேவன் கையில்
Christian Song Lyrics
TamilAda manase neeyum Dhevan kaiyil
Paadum poonthottam
En manase neeyum vaanam paarththu
Vaalum poonthottam
Tholainthaayae karainthaayae
Un thataiyam ilanthaayae
Irul vaanil oliyaaka
Intu nilavaay nintayae
Un kaalam maari pokum
Un paathai neelamaakum
Intha varannda poomiyai neeramaakkidum
Vaarththai vanthu serum
Unnai pakaiththa sorkal yaavum
Unnai vaalththum kaalamaakum
Ellaa kannkal munnilum thookki
Niraுththidum vaarththai vanthu serum
அட மனசே நீயும் தேவன் கையில்
பாடும் பூந்தோட்டம்
என் மனசே நீயும் வானம் பார்த்து
வாழும் பூந்தோட்டம்
தொலைந்தாயே கரைந்தாயே
உன் தடையம் இழந்தாயே
இருள் வானில் ஒளியாக
இன்று நிலவாய் நின்றாயே
உன் காலம் மாறி போகும்
உன் பாதை நீளமாகும்
இந்த வறண்ட பூமியை நீரமாக்கிடும்