அனைத்தையும் தருபவர் அனைத்தையும் கொடுப்பவர்
Christian Song Lyrics
TamilAnaiththaiyum tharupavar anaiththaiyum koduppavar
Valakkaraththilae neer nadaththidum enthan naesarae
Yakovaa jaayirae
Yakovaa jaayirae – 4
Pullulal idangalil maeyththu amarntha thannnneer anntai nadaththidum
Kalukupol ennai sumanthidum enthan naesarae
Siraுkalaal ennai mooti aapaththu varaamal kaaththidum
Kalukupol ennai sumanthidum enthan naesarae
அனைத்தையும் தருபவர் அனைத்தையும் கொடுப்பவர்
வலக்கரத்திலே நீர் நடத்திடும் எந்தன் நேசரே
யகோவா ஜாயிரே
யகோவா ஜாயிரே – 4
புல்லுளள் இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்திடும்
கழுகுபோல் என்னை சுமந்திடும் எந்தன் நேசரே
சிறுகளால் என்னை மூடி ஆபத்து வராமல் காத்திடும்
கழுகுபோல் என்னை சுமந்திடும் எந்தன் நேசரே