அரியணையில் அமர்ந்திருக்கும் தொன்மை வாய்ந்தவரே
Christian Song Lyrics
TamilAriyannaiyil amarnthirukkum thonmai vaaynthavarae
Mutivillaa raajyaththai ententum utaiyavarae
Um aataikal venn pani polullathu
Um thalaimuti vennmaiyai irukkintathu
Um paathangal vennkalamaay ullathu
Um mukamo sooriyan pol ullathu
Paaththirarae Parisuththarae
Thuthikalilae vasippavarae
Thalaimurai thalaimuraiyai
Neer aalukai seypavarae
Asaivillaa raajyaththai neer enakkaaka vaiththavarae
அரியணையில் அமர்ந்திருக்கும் தொன்மை வாய்ந்தவரே
முடிவில்லா ராஜ்யத்தை என்றென்றும் உடையவரே
உம் ஆடைகள் வெண் பனி போலுள்ளது
உம் தலைமுடி வெண்மையை இருக்கின்றது
உம் பாதங்கள் வெண்கலமாய் உள்ளது
உம் முகமோ சூரியன் போல் உள்ளது
பாத்திரரே பரிசுத்தரே
துதிகளிலே வசிப்பவரே
தலைமுறை தலைமுறையை
நீர் ஆளுகை செய்பவரே
அசைவில்லா ராஜ்யத்தை நீர் எனக்காக வைத்தவரே