அந்தோ கல்வாரியில்
Christian Song Lyrics
TamilMakimai maatchimai maranthilanthoraay
Kodumaikkurusaith therintheduththaarae_2
Maaya lokaththodaliyaathu yaan
Thooya kalvaariyin anpai anntidavae-2
Antho! Kalvaariyil arumai iratchakarae
Siraுmai atainthae thongukinaar-2
Alakumillai saunthariyamillai
Anthak kaeduttaாr enthanai meetka-2
Pala ninthaikal sumanthaalumae
Pathinaayiram paerilum siranthavarae-2
Antho! Kalvaariyil arumai iratchakarae
Siraுmai atainthae thongukiraar-2
Mulin mutiyum sevvangi anninthum
Kaal karangal aannikal paaynthum-2
Kuruthi vatinthavar thonginaar
Varunthi mativoraiyum meettidavae-2
Antho! Kalvaariyil arumai iratchakarae
Siraுmai atainthae thongukiraar-2
மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2
மாய லோகத்தோடழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2
அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குகினார்-2
அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க-2
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே-2
அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2
முளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்-2
குருதி வடிந்தவர் தொங்கினார்
வருந்தி மடிவோரையும் மீட்டிடவே-2
அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2